- (1) 4
- (2) 6
- (3) 10
- (4) 14
- (5) 15
சரியான விடை: (2)
வில்லையின் வலு P = 1/f
இங்கு குவியத்தூரம் f ஆனது மீற்றரில் இருத்தல் வேண்டும்.
25 cm குவியத்தூரமுடைய குவிவு வில்லையின் வலு,
P1 = 1/0.25
= 4 D
10 cm குவியத்தூரமுடைய குழிவு வில்லையின் வலு,
P2 = -(1/0.1)
= -10 D
குறிப்பு: குவிவு வில்லையின் வலு நேர்ப் பெறுமானத்தையும், குழிவு வில்லையின் வலு மறைப் பெறுமானத்தையும் கொண்டிருக்கும்.
அத்துடன் சேர்மான வில்லைக்கு,
P = P1 + P2
= 4 + -(10)
= -6 D
தரப்பட்டுள்ள விடைகளில், வில்லைச் சேர்மானத்தின் வலுவின் பருமன் மட்டுமே தரப்பட்டுள்ளது. எனவே, விடை (2) பொருத்தமானது.

No comments:
Post a Comment