A/L 2001 MCQ – வினா 25 - விடையும் விளக்கமும்

ஒரு மின்னோட்டம் I அடைக்கப்பட்ட தடம் ஒன்றைச் சுற்றி உருவில் காணப்படுகின்றவாறு பாய்கின்றது. மையம் O விலே உண்டாக்கப்படும் காந்தப் பாய அடர்த்தியைத் தருவது
  1. (1)
  2. (2)
  3. (3)
  4. (4)
  5. (5)
சரியான விடை: (4)

விளக்கம்
வட்டத்தின் ஆரை வழியே உள்ள தடத்தினால் (படத்தில் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது), வட்டத்தின் மையத்தில் உருவாகும் காந்தப்பாய அடர்த்தி பூச்சியம் ஆகும்.

வட்டத் தடம் ஒன்றினால், அதன் மையத்தில் உருவாகும் காந்தப்பாய அடர்த்தி,  ஆகும்.

எனவே, வட்டத்தடமொன்றின் கால்வாசி பகுதியினால் அதன் மையத்தில் உருவாகும் காந்தப்பாய அடர்த்தி, x  = ஆகும்.

a ஆரையுடைய தடத்தினால், O இல் உருவாகும் காந்தப்பாய அடர்த்தி = ஆகும். இது திரைக்கு செங்குத்தாக வெளிநோக்கி இருக்கும்.

b ஆரையுடைய தடத்தினால், O இல் உருவாகும் காந்தப்பாய அடர்த்தி = ஆகும். இது திரைக்கு செங்குத்தாக உள்நோக்கி இருக்கும்.

(காந்தப்பாய அடர்த்திகளின் திசைகளை அறிவதற்கு, வலக்கை உள்ளங்கை விதியை பயன்படுத்துக.)

O இல் உருவாகும் காந்தப்பாயங்கள் எதிர் எதிர் திசைகளில் இருப்பதால், விளையுள் காந்தப்பாய அடர்த்தி, அவற்றின் வித்தியாசமாக இருக்கும்.

O இல் விளையுள் காந்தப்பாய அடர்த்தி = -

                                                                                 =

O இல் உள்ள விளையுள் காந்தப்பாய அடர்த்தி, திரைக்கு செங்குத்தாக வெளிநோக்கி இருக்கும்.

No comments:

Post a Comment