- அலகுகளைப் பொறுத்தவரை பின்வரும் கணியங்களில் எது ஏனையவற்றில் இருந்து வேறுபடுகின்றது?
- (1) சுழற்சி இயக்கப்பாட்டுச் சக்தி
- (2) பொறிமுறை அழுத்தச் சக்தி
- (3) அகச் சக்தி
- (4) வேலை
- (5) வலு
- விடையும் விளக்கமும்
- பின்வரும் கணியங்களில் எது / எவை பரிமாணமில்லாதது / பரிமாணமில்லாதவை?
- (A) தொடர்பு வேகம்
- (B) தொடர்பு அடர்த்தி
- (C) தொடர்பு ஈரப்பதன்
- (1) A மாத்திரம்
- (2) A,B ஆகியன மாத்திரம்
- (3) B,C ஆகியன மாத்திரம்
- (4) A,C ஆகியன மாத்திரம்
- (5) A, B, C ஆகிய எல்லாம்
- விடையும் விளக்கமும்
- பின்வருவனவற்றில் எது நெட்டாங்கு அலையின் வடிவத்தில் செலுத்தப்படுகின்றது?
- (1) லேசர் ஒளி
- (2) X - கதிர்கள்
- (3) கழியொலி அலைகள்
- (4) நுணுக்கலைகள் (Microwaves)
- (5) வானொலி அலைகள்
- விடையும் விளக்கமும்
- ஒரு கித்தாரை இசைக்கும் போது அது
- (1) தந்திகளில் நெட்டாங்கு விருத்தி அலைகளையும் வளியில் நெட்டாங்கு விருத்தி அலைகளையும் உண்டாக்கும்.
- (2) தந்திகளில் குறுக்கு விருத்தி அலைகளையும் வளியில் நெட்டாங்கு விருத்தி அலைகளையும் உண்டாக்கும்.
- (3) தந்திகளில் நெட்டாங்கு நின்ற அலைகளையும் வளியில் குறுக்கு விருத்தி அலைகளையும் உண்டாக்கும்.
- (4) தந்திகளில் குறுக்கு நின்ற அலைகளையும் வளியில் நெட்டாங்கு விருத்தி அலைகளையும் உண்டாக்கும்.
- (5) தந்திகளில் குறுக்கு நின்ற அலைகளையும் வளியில் குறுக்கு நின்ற அலைகளையும் உண்டாக்கும்.
- விடையும் விளக்கமும்
- பின்வரும் கூற்றுக்களில் எது கூட்டு நுணுக்குக்காட்டி பற்றி உண்மையானதன்று.
- (1) அது இரு குவிவு வில்லைகளைக் கொண்டது.
- (2) பொருளியினால் உண்டாக்கப்படும் பொருளின் விம்பம் மெய் விம்பமாகும்.
- (3) வில்லைகளின் வேறாக்கம் பொருளியின் அல்லது பார்வைத்துண்டின் குவியத்தூரத்திலும் பார்க்க மிகவும் கூடியதாகும்.
- (4) நுணுக்குக்காட்டியினால் உண்டாக்கப்படும் இறுதி விம்பம் மாய விம்பமாகும்.
- (5) பரிசோதிக்கப்பட வேண்டிய பொருள் பொருளியின் குவியத் தூரத்தினுள்ளே வைக்கப்படுதல் வேண்டும்.
- விடையும் விளக்கமும்
- ஒவ்வொன்றும்
- (1) மி.இ.வி. E யையும் அகத் தடை r ஐயும் கொண்ட ஒரு தனிக் கலத்திற்கு
- (2) மி.இ.வி. 2E யையும் அகத் தடை 2r ஐயும் கொண்ட ஒரு தனிக் கலத்திற்கு
- (3) மி.இ.வி. 2E யையும் அகத் தடை r ஐயும் கொண்ட ஒரு தனிக் கலத்திற்கு
- (4) மி.இ.வி. E யையும் அகத் தடை r/2 ஐயும் கொண்ட ஒரு தனிக் கலத்திற்கு
- (5) மி.இ.வி. E யையும் அகத் தடை 2r ஐயும் கொண்ட ஒரு தனிக் கலத்திற்கு
- விடையும் விளக்கமும்
- R1 = r, R2 = 2r என்னும் ஆரைகளை உடைய இரு ஏற்றிய (charged) கடத்தும் கோளங்கள் ஒரு மெல்லிய கடத்தும் கம்பியினால் தொடுக்கப்பட்டுள்ளன. தொடுத்த பின்னர் இரு கோளங்களிலும் ஏற்றங்கள் முறையே Q1, Q2 ஆகவும் இரு கோளங்களினதும் ஒத்த பரப்பு ஏற்ற அடர்த்திகள் முறையே , ஆகவும் இருப்பின்,
- (1)
- (2)
- (3)
- (4)
- (5)
- விடையும் விளக்கமும்
- ஒவ்வொன்றும்
- (1) OE திசையில் ஆகும்.
- (2) EO திசையில் ஆகும்.
- (3) OE திசையில் ஆகும்.
- (4) EO திசையில் ஆகும்.
- (5) பூச்சியம் ஆகும்.
- விடையும் விளக்கமும்
- திணிவு M ஐயும் ஆரை R ஐயும் உடைய ஒரு மெல்லிய வளையம் அதன் மையத்தினூடாக அதன் தளத்திற்குச் செங்குத்தாகச் செல்லும் ஓர் அச்சுப் பற்றி ஒரு மாறாக் கோணவேகம் உடன் ஒரு கிடைத் தளத்தில் சுழல்கின்றது. இப்போது ஒவ்வொன்றும் திணிவு m ஐ உடைய இரு சிறிய திணிவுகள் வளையத்தின் ஒரு விட்டத்தின் எதிர் முனைகளில் மெதுவாக இணைக்கப்பட்டால், தொகுதியின் புதிய கோண வேகம்,
- (1)
- (2)
- (3)
- (4)
- (5)
- திணிவு m ஐ உடைய ஒரு துணிக்கை தரையிலிருந்து உயரம் இல் உள்ள ஓர் இடத்திலிருந்து சுயாதீனமாகப் போடப்படுகின்றது. தரையிலிருந்து அளக்கப்பட்டவாறு உள்ள உயரம் h உடன் துணிக்கையின் இயக்கப்பாட்டுச் சக்தி இன் மாறலை மிகச் சிறந்த விதத்தில் வகைக்குறிப்பது,
- (1)
- (2)
- (3)
- (4)
- (5)
A/L 2014 பௌதிகவியல் MCQ - வினாக்கள் 1 - 10
Subscribe to:
Post Comments (Atom)
thankx
ReplyDeletethankx
ReplyDeleteThnx
ReplyDeleteThnx
ReplyDeletegood
ReplyDeleteit is very useful sir, i express my sincere thanks for all our respectable teachers and pray for them to reward of god.
ReplyDeleteThanks again
Thanks for the help
ReplyDelete