A/L 2014 MCQ – Question 07
R1 = r, R2 = 2r என்னும் ஆரைகளை உடைய இரு ஏற்றிய (charged) கடத்தும் கோளங்கள் ஒரு மெல்லிய கடத்தும் கம்பியினால் தொடுக்கப்பட்டுள்ளன. தொடுத்த பின்னர் இரு கோளங்களிலும் ஏற்றங்கள் முறையே Q1, Q2 ஆகவும் இரு கோளங்களினதும் ஒத்த பரப்பு ஏற்ற அடர்த்திகள் முறையே
,
ஆகவும் இருப்பின்,
சரியான விடை: (3)
இரு ஏற்றிய கடத்தும் கோளங்கள் ஒரு மெல்லிய கம்பியினால் தொடுக்கப்பட்டிருக்கும் போது, இரு கடத்தும் கோளங்களும் ஒரு பொது அழுத்தத்தில் இருக்கும்.
R1 = r, R2 = 2r என்னும் ஆரைகளை உடைய இரு ஏற்றிய (charged) கடத்தும் கோளங்கள் ஒரு மெல்லிய கடத்தும் கம்பியினால் தொடுக்கப்பட்டுள்ளன. தொடுத்த பின்னர் இரு கோளங்களிலும் ஏற்றங்கள் முறையே Q1, Q2 ஆகவும் இரு கோளங்களினதும் ஒத்த பரப்பு ஏற்ற அடர்த்திகள் முறையே

- (1)
- (2)
- (3)
- (4)
- (5)

ஏற்றிய கடத்தும் கோளத்தின் மேற்பரப்பில் உள்ள அழுத்தம்,
ஆகும்.

சிறிய கோளத்திற்கு,

பெரிய கோளத்திற்கு,
ஆனால், இரு கோளங்களினதும் அழுத்தங்கள் சமன் என்பதால்,

ஏற்றப்பரப்படர்த்தி

ஆனால்,

எனவே, சரியான விடை (3) ஆகும்.
No comments:
Post a Comment