- eV (இலத்திரன்-வோல்ற்று) என்பது
- (1) வலுவின் அலகு
- (2) சக்தியின் அலகு
- (3) மின்னேற்றத்தின் அலகு
- (4) வோல்ற்றளவின் அலகு
- (5) அழுத்த வித்தியாசத்தின் அலகு
- Answer with explanation
- செறிவு 10-12 W m-2 ஐ உடைய ஒலியானது 0 தெசிபல் செறிவு மட்டத்தை உடையதென வரையறுக்கப்படுகின்றது. செறிவு 10-8 W m-2 ஐ உடைய ஒலியின் செறிவு மட்டம்
- (1) -40 dB
- (2) 20 dB
- (3) 40 dB
- (4) 60 dB
- (5) 80 dB
- Answer with explanation
- A, B என்னும் இரு துணிக்கைகள் சம உந்தங்களைக் கொண்டிருக்கின்ற போதிலும் துணிக்கை B யின் வேகம் துணிக்கை A யின் வேகத்தின் நான்கு மடங்காகும். என்னும் விகிதம்
- (1)
- (2)
- (3) 1
- (4) 2
- (5) 4
- Answer with explanation
- உருவிற்
- (1) A
- (2) B
- (3) C
- (4) D
- (5) E
- Answer with explanation
- செங்கீழ்க்கதிர்கள், கழியூதாக் கதிர்கள், X கதிர்கள், ரேடியோ அலைகள், γ கதிர்கள் என்பன தொடர்பாகச் செய்யப்பட்டுள்ள பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
- (A) அவை எல்லாம் மின்காந்த அலைகள்
- (B) அவையெல்லாம் சுயாதீன வெளியில் ஒரே கதியுடன் செல்கின்றன
- (C) ரேடியோ அலைகள் ஆகவும் நீளமான அலைநீளத்தை உடையன
- மேலுள்ள கூற்றுக்களில்,
- (1) (A) மாத்திரம் உண்மையானது
- (2) (A), (B) ஆகியன மாத்திரம் உண்மையானவை
- (3) (A), (C) ஆகியன மாத்திரம் உண்மையானவை
- (4) (B), (C) ஆகியன மாத்திரம் உண்மையானவை
- (5) (A), (B), (C) ஆகிய எல்லாம் உண்மையானவை
- Answer with explanation
- வெப்பநிலை அதிகரிக்கும் போது கண்ணாடியுள் இரச வெப்பமானியில் இரச நிரல் ஏறுகின்றது. இதற்கு மிகப் பொருத்தமான காரணம்
- (1) இரசம் செவ்விய வெப்பக் கடத்தியாக இருப்பதாகும்
- (2) கண்ணாடி அரிதில் வெப்பக் கடத்தியாக இருப்பதாகும்
- (3) வெப்பமாக்கும் போது கண்ணாடி விரிவதாகும்
- (4) வெப்பமாக்கும் போது கண்ணாடியின் விரிவு இராசத்தின் விரிவிலும் பார்க்க குறைவாக இருப்பதாகும்
- (5) வெப்பநிலை அதிகரிக்கும் போது இரசம் சீராக விரிவதாகும்
- Answer with explanation
- 2 V கலம் ஒன்றுக்குக் குறுக்கே தொடுக்கப்பட்டுள்ள 1 µF கொள்ளளவி ஒன்றில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மின்சக்தி
- (1) 5 x 10-7 J
- (2) 1 x 10-6 J
- (3) 2 x 10-6 J
- (4) 4 x 10-6 J
- (5) 6 x 10-6 J
- Answer with explanation
- புவியின் திணிவும் ஆரையும் முறையே M, R ஆகும். புவியின் மேற்பரப்பிலே திணிவு m ஐ உடைய ராக்கெட் ஒன்றின் தப்பல் வேகம்
- (1)
- (2)
- (3)
- (4)
- (5)
- Answer with explanation
- புரோத்தன்
- (1) P
- (2) Q
- (3) R
- (4) S
- (5) T
- Answer with explanation
- உருவில்
- (1)
- (2)
- (3)
- (4)
- (5)
- Answer with explanation
A/L 2001 Physics MCQs: 1 - 10 | 11 - 20 | 21 - 30 | 31 - 40 | 41 - 50 | 51 - 60
No comments:
Post a Comment