- காட்டப்பட்டுள்ள தடையிகளின் வலைவேலையிலே X இற்கும் Y இற்குமிடையே உள்ள சமவலுத்தடை
- (1) r
- (2) R
- (3) 2R
- (4) 2R + r
- (5) 4R + r
- Answer with explanation
- திணிவு
- (1) mg tanθ
- (2) mg sinθ
- (3) mg
- (4) mg cosθ
- (5)
- Answer with explanation
- (1) B தொடக்கத் தானத்திற்கு திரும்பச் செல்லும்.
- (2) B மேலும் கீழும் அலைந்து ஓய்விற்கு வரும்.
- (3) B நிலையாக இருக்கும்.
- (4) B கீழ் நோக்கிச் செல்லத் தொடங்கும்.
- (5) B மேல் நோக்கிச் செல்லத் தொடங்கும்.
- Answer with explanation
- இரு திணிவுகள் இலேசான இழை ஒன்றினாலே தொடுக்கப்பட்டு, ஒப்பமான கிடை மேசை ஒன்றின் மீது வைக்கப்பட்டு, உருவில் காணப்படுகின்றவாறு இழுக்கப்படுகின்றன.
இரு திணிவுகளையும் தொடுக்கும் இழையில் உள்ள இழுவை யாது? - (1) 4 N
- (2) 8 N
- (3) 12 N
- (4) 20 N
- (5) 30 N
- Answer with explanation
- (1)
- (2)
- (3)
- (4)
- (5)
- Answer with explanation
- திசைகாட்டி ஒன்று வரிப்படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு கம்பி ஒன்றின் மீது வைக்கப்பட்டுள்ளது.
- (1)
- (2)
- (3)
- (4)
- (5)
- Answer with explanation
- கதிர்த் தொழிற்பாட்டு கரு இரு β- காலல்களையும் அதனைத் தொடர்ந்து ஓர் α காலலையும் காலுகின்றது. அதன் பின்னர் உண்டாகும் கரு
- (1) 86 புரோத்தன்களையும் 140 நியூத்திரன்களையும் கொண்டிருக்கும்
- (2) 88 புரோத்தன்களையும் 140 நியூத்திரன்களையும் கொண்டிருக்கும்
- (3) 90 புரோத்தன்களையும் 140 நியூத்திரன்களையும் கொண்டிருக்கும்
- (4) 90 புரோத்தன்களையும் 142 நியூத்திரன்களையும் கொண்டிருக்கும்
- (5) 96 புரோத்தன்களையும் 142 நியூத்திரன்களையும் கொண்டிருக்கும்
- Answer with explanation
- காபன் -14 தேதியிடலின் மூலம் உயிர்ச்சுவடு ஒன்றின் வயது 72,000 ஆண்டுகள் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 14C இன் அரை ஆயுட்காலம் 6,000 ஆண்டுகள் எனின், என்பது,
- (1)
- (2)
- (3)
- (4)
- (5)
- Answer with explanation
- வானியல் தொலைகாட்டி ஒன்று 5 cm குவியத்தூரமுள்ள பார்வைத்துண்டை உடையது. இயல்பான செப்பஞ்செய்கையில் பார்வைத்துண்டுக்கும் பொருளிக்குமிடையே உள்ள தூரம் 85 cm ஆகும். இவ்வியல்பான செப்பஞ்செய்கையில் தொலைகாட்டியின் கோணப் பெரிதாக்கம்
- (1) 90
- (2) 85
- (3) 80
- (4) 17
- (5) 16
- Answer with explanation
- பாவுகையிளிருந்து (சீலிங்கிலிருந்து) நிலைக்குத்தாகத் தொங்க விடப்பட்டுள்ள மீழ்த்தன்மைச் சீர்க் கம்பி ஒன்றின் கீழ் நுனியிலிருந்து திணிவு ஒன்று தொங்கவிடப்பட்டுள்ளது. கம்பியின் விகித சம எல்லை விஞ்சப்படவில்லையெனக் கொண்டு பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
- (A) கம்பியின் நீளம் இருமடங்காக்கப்படும் எனின், கம்பியின் விகாரம் இருமடங்காகும்.
- (B) கம்பியின் குறுக்கு வெட்டுப் பரப்பளவு இருமடங்காக்கப்படுமெனின், கம்பியின் விகாரம் இருமடங்காகும்.
- (C) தொங்கவிடப்பட்ட திணிவு இருமடங்காக்கப்படுமெனின், கம்பியின் விகாரம் இருமடங்காகும்.
- (1) (A) மாத்திரம் உண்மையானது
- (2) (B) மாத்திரம் உண்மையானது
- (3) (C) மாத்திரம் உண்மையானது
- (4) (A), (C) என்பன மாத்திரம் உண்மையானவை
- (5) (B), (C) என்பன மாத்திரம் உண்மையானவை
- Answer with explanation
மேலுள்ள கூற்றுக்களில்,
A/L 2001 Physics MCQs: 1 - 10 | 11 - 20 | 21 - 30 | 31 - 40 | 41 - 50 | 51 - 60
No comments:
Post a Comment