A/L 2001 பௌதிகவியல் MCQ - 41 - 50

  1. இசைக்கவை ஒன்றின் மீடிறன் 256 Hz ஆகும். இது சுரமானிக் கம்பி ஒன்றுடன் ஒலிக்கச் செய்யப்பட்ட போது செக்கனுக்கு 3 அடிப்புகள் கேட்டன. கம்பியின் இழுவை குறைக்கப்பட்ட போது மீண்டும் செக்கனுக்கு 3 அடிப்புகள் கேட்டன. இழுவையைக் குறித்த பின்னர் சுரமானிக் கம்பியின் மீடிறன்
    1. (1) 250 Hz
    2. (2) 253 Hz
    3. (3) 256 Hz
    4. (4) 259 Hz
    5. (5) 262 Hz
    6. Answer with explanation
  2. உருவில்
    காணப்படுகின்றவாறு ஓர் அற்பமாக கடத்தும் திரவியத்தின் மெல்லிய ஒரு துண்டு C யினால் இரு சர்வசம உலோகக் கோல்களைத் தொடுப்பதன் மூலம் கோல் AB ஆக்கப்பட்டுள்ளது. இரு முனைகளிலும் தவிரக் கோல் நன்றாகக் காவற்கட்டிடப்பட்டுள்ளது. A யிலிருந்து B வரைக்கும் உறுதியான வெப்பப் பாய்ச்சல் பேணப்படும் எனின், கோலின் வழியே வெப்பநிலை (θ) மாறுவதைச் சிறந்த முறையில் வகைக் குறிப்பது
    1. (1) 
    2. (2) 
    3. (3)
    4. (4)
    5. (5)
    6. Answer with explanation
  3. குறித்த
    ஓர் அளவு பனிக்கட்டிக்கு மாறா வீதத்தில் வெப்பம் வழங்கப்படுகின்றது. வெப்பநிலை (θ) ஆனது நேரம் t உடன் மாறும் விதம் உருவிலே காணப்படுகின்றது. பனிக்கட்டியின் தன் வெப்பக் கொள்ளளவு C ஆகவும் பனிக்கட்டியின் தன் உருகல் மறை வெப்பம் L ஆகவும் இருப்பின்,
    விகிதம்  ஆனது
    1. (1)
    2. (2)
    3. (3)
    4. (4)
    5. (5)
    6. Answer with explanation
  4. இலட்சிய வாயு ஒன்று விறைத்த கொள்கலம் ஒன்றினுள்ளே வைக்கப்பட்டுள்ளது. வேறோர் இலட்சிய வாயு இக் கொல்கலத்தினுள்ளே சேர்க்கப்படுகின்றது. இரண்டாம் வாயுவைச் சேர்க்கும் முன்பாகவும் (a)  இரண்டாம் வாயுவைச் சேர்த்த பின்பும்  (b) கொல்கலத்தினுள்ளே அமுக்கம்  (P) ஆனது தனி வெப்பநிலை (T) யுடன் மாறும் விதங்களை மிகச் சிறந்த முறையில் வகைக்குறிப்பது 
    1. (1)
    2. (2)
    3. (3)
    4. (4)
    5. (5)
    6. Answer with explanation
  5. பின்வரும் இரு சுற்று வரிப்படைங்களையும் கருதுக. V1, V2 என்பன வோல்ற்றுமானி வாசிப்புகளும் I1, I2 என்பன அம்பியர்மானி வாசிப்புகளும் ஆகும். வோல்ற்றுமானிகளும் அம்பியர்மானிகளும் இலட்சியமானவையாகவும் கலங்களின் அகத் தடைகள் புறக்கணிக்கத்தக்கவைகளாகவும் இருப்பின், பின்வருவனவற்றுள் எது உண்மையானது?
    1. (1) V2 = V1 உம் I2 > I1 உம் ஆகும்
    2. (2) V2 = V1 உம் I2 < I1 உம் ஆகும்
    3. (3) V2 > V1 உம் I2 > I1 உம் ஆகும்
    4. (4) V2 > V1 உம் I2 > I1 உம் ஆகும்
    5. (5) V2 = V1 உம் I2 = I1 உம் ஆகும்
    6. Answer with explanation
  6. சுற்று ஒன்று உருவில் காணப்படுகின்றவாறு 75 Ω தடையியையும் ஒரு பெட்டி (B) யில் அறியாத்தடையியையும் / தடையிகளையும் கொண்டுள்ளது. பற்றரியின் அகத் தடை புறக்கணிக்கத்தக்கது.
    75 Ω தடையிக்கு குறுக்கே உள்ள வோல்ற்றளவு 9 V எனின், பின்வருவனவற்றுள் எது அறியாத்தடையை / தடையிகளை வகை குறிக்கின்றது?
    1. (1)
    2. (2)
    3. (3)
    4. (4)
    5. (5)
    6. Answer with explanation
  7. ஒரு
    தடையி (AB), ஓர் இலட்சிய வோல்ற்றுமானி, ஓர் இலட்சிய அம்பியர்மானி ஆகியன வோல்ற்றளவு முதல் ஒன்றுடன் வரிப்படத்தில் காணப்படுகின்றவாறு தொடுக்கப்பட்டுள்ளன. வழுக்குந்த் தொடுகை P ஆனது தடையி AB வழியே A யிலிருந்து B யிற்கு வழுக்கிக் கொண்டிருக்கும் அதேவேளை வோல்ற்றுமானியின் வாசிப்பு (V), அம்பியர்மானியின் வாசிப்பு (I) ஆகியன பெறப்பட்டன. கீழேயுள்ள எந்த வரைபுச் சோடியானது x உடன் I, V ஆகியவற்றுடன் மாறலைத் திருத்தமாக வகைக் குறிக்கின்றது?
    1. (1)
    2. (2)
    3. (3)
    4. (4)
    5. (5)
    6. Answer with explanation
  8. காட்டப்பட்டுள்ள சுற்றில் இருக்கும் மி.இ.வி.கள் E1, E2 (E1 > E2) ஆகியவற்றைக் கொண்ட இரு கலங்கள் புறக்கணிக்கத்தக்க அகத் தடையைக் கொண்டுள்ளன. R இன் எந்தப் பெறுமானத்துக்கு அம்பியர்மானி A யின் வாசிப்பு பூச்சியமாகும்?
    1. (1)
    2. (2)
    3. (3)
    4. (4)
    5. (5)
    6. Answer with explanation
  9. 741 செயற்பாட்டு விரியலாக்கி (amplifier) ஒன்றுக்கு ± 15 V வழங்கல் வோல்ற்றளவுகளின் மூலம் வலு வழங்கப்பட்டுள்ளது. V1, V2 என்பன பெய்ப்பு வோல்ற்றளவுகளையும் Vo என்பது பயப்பு வோல்ற்றளவுகளையும் வகைக் குறிக்குமெனின், (V1 - V2) உடன் Vo இன் மாறலை மிகச் சிறந்த முறையில் வகைக்குறிப்பது,
    1. (1)
    2. (2)
    3. (3)
    4. (4)
    5. (5)
    6. Answer with explanation
  10. பின்வரும் சுற்றுக்களில் எது 6 V கலத்திலிருந்து மிகப் பெரிய மின்னோட்டத்தை எடுத்துக் கொள்கின்றது?
    1. (1)
    2. (2)
    3. (3)
    4. (4)
    5. (5)
    6. Answer with explanation

A/L 2001 Physics MCQs: 1 - 10 | 11 - 20 | 21 - 30 | 31 - 40 | 41 - 50 | 51 - 60

No comments:

Post a Comment