- (1)
- (2)
- (3)
- (4)
- (5)
சரியான விடை: (5)
வினாவில் தரப்பட்ட கதவமானது NOR கதவம் ஆகும். OR கதவத்துடன் NOT கதவத்தை இணைப்பதன் மூலம் NOR கதவத்தை பெறலாம்.
இது ஒரு மிக இலகுவான வினா. இது போன்ற வினாக்களுக்கு அதிக நேரத்தை செலவழித்தல் கூடாது.
சிக்கலான கதவ அமைப்பு தரப்பட்டால், பெய்ப்பு மற்றும் பயப்பு என்பவற்றை சரிபார்ப்பதன் மூலம் விடையை தெரிவு செய்தல் வேண்டும்.
No comments:
Post a Comment