A/L 2001 MCQ – வினா 03 - விடையும் விளக்கமும்

A, B என்னும் இரு துணிக்கைகள் சம உந்தங்களைக் கொண்டிருக்கின்ற போதிலும் துணிக்கை B யின் வேகம் துணிக்கை A யின் வேகத்தின் நான்கு மடங்காகும்.
என்னும் விகிதம்

  1. (1) 
  2. (2) 
  3. (3) 1
  4. (4) 2
  5. (5) 4

சரியான விடை: (1)

விளக்கம்
A, B என்னும் இரு துணிக்கைகளினதும் திணிவுகள் முறையே mA, mB எனவும், அவற்றின் வேகங்கள் முறையே VA, VB எனவும் கொள்க.

          =
     
         =  x

தரவின்படி,
          mAVA = mBVB

எனவே,
          = 1

அத்துடன்,
          VB = 4 VA

எனவே,
          =

ஆகவே,
          = 1 x

          =

No comments:

Post a Comment