- காட்டப்பட்டுள்ள தடையிகளின் வலைவேலையிலே X இற்கும் Y இற்குமிடையே உள்ள சமவலுத்தடை
- (1) r
- (2) R
- (3) 2R
- (4) 2R + r
- (5) 4R + r
- Answer with explanation
- திணிவு m யையுடைய பொருள் ஒன்று இழை ஒன்றினாலே தொங்கவிடப்பட்டு, உருவில் காணப்படுகின்றவாறு ஒரு கிடை விசை F இன் மூலம் நாப்பத்தில் (சமநிலையில்) வைக்கப்பட்டுள்ளது. F இன் பருமன்
- (1) mg tanθ
- (2) mg sinθ
- (3) mg
- (4) mg cosθ
- (5)
- Answer with explanation
- A and B என்னும் இரு சம திணிவுகள் இலேசான, நீட்டமுடியாத இழை ஒன்றினாலே தொடுக்கப்பட்டு உருவில் காணப்படுகின்றவாறு ஒப்பமான, இலேசான கப்பி ஒன்றின் மேலாக அவ்விழை அனுப்பப்பட்டுள்ளது. திணிவு B கீழ்நோக்கி இழுத்து நிலையாக வைக்கப்பட்டு விடுவிக்கப்படுகின்றது. பின்னர் நிகழும் B யின் இயக்கம் பற்றிப் பின்வரும் கூற்றுக்களில் எது திருத்தமானது?
- (1) B தொடக்கத் தானத்திற்கு திரும்பச் செல்லும்.
- (2) B மேலும் கீழும் அலைந்து ஓய்விற்கு வரும்.
- (3) B நிலையாக இருக்கும்.
- (4) B கீழ் நோக்கிச் செல்லத் தொடங்கும்.
- (5) B மேல் நோக்கிச் செல்லத் தொடங்கும்.
- Answer with explanation
- இரு திணிவுகள் இலேசான இழை ஒன்றினாலே தொடுக்கப்பட்டு, ஒப்பமான கிடை மேசை ஒன்றின் மீது வைக்கப்பட்டு, உருவில் காணப்படுகின்றவாறு இழுக்கப்படுகின்றன.
இரு திணிவுகளையும் தொடுக்கும் இழையில் உள்ள இழுவை யாது? - (1) 4 N
- (2) 8 N
- (3) 12 N
- (4) 20 N
- (5) 30 N
- Answer with explanation
- ஒரு மின்னோட்டம் I அடைக்கப்பட்ட தடம் ஒன்றைச் சுற்றி உருவில் காணப்படுகின்றவாறு பாய்கின்றது. மையம் O விலே உண்டாக்கப்படும் காந்தப் பாய அடர்த்தியைத் தருவது
- (1)
- (2)
- (3)
- (4)
- (5)
- Answer with explanation
- திசைகாட்டி ஒன்று வரிப்படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு கம்பி ஒன்றின் மீது வைக்கப்பட்டுள்ளது.கம்பியினூடாக பெரிய மின்னோட்டம் ஒன்று அனுப்பப்படும் போது திசை காட்டும் ஊசியின் திசையைப் பின்வரும் வரிப்படங்களில் எது மிகச் சிறந்த முறையில் வகைகுறிக்கின்றது? புவியின் காந்தப் புலம் காரணமாக உண்டாகும் விளைவுகளைப் புறக்கணிக்க.
- (1)
- (2)
- (3)
- (4)
- (5)
- Answer with explanation
- கதிர்த் தொழிற்பாட்டு
கரு இரு β- காலல்களையும் அதனைத் தொடர்ந்து ஓர் α காலலையும் காலுகின்றது. அதன் பின்னர் உண்டாகும் கரு
- (1) 86 புரோத்தன்களையும் 140 நியூத்திரன்களையும் கொண்டிருக்கும்
- (2) 88 புரோத்தன்களையும் 140 நியூத்திரன்களையும் கொண்டிருக்கும்
- (3) 90 புரோத்தன்களையும் 140 நியூத்திரன்களையும் கொண்டிருக்கும்
- (4) 90 புரோத்தன்களையும் 142 நியூத்திரன்களையும் கொண்டிருக்கும்
- (5) 96 புரோத்தன்களையும் 142 நியூத்திரன்களையும் கொண்டிருக்கும்
- Answer with explanation
- காபன் -14 தேதியிடலின் மூலம் உயிர்ச்சுவடு ஒன்றின் வயது 72,000 ஆண்டுகள் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 14C இன் அரை ஆயுட்காலம் 6,000 ஆண்டுகள் எனின்,
என்பது,
- (1)
- (2)
- (3)
- (4)
- (5)
- Answer with explanation
- வானியல் தொலைகாட்டி ஒன்று 5 cm குவியத்தூரமுள்ள பார்வைத்துண்டை உடையது. இயல்பான செப்பஞ்செய்கையில் பார்வைத்துண்டுக்கும் பொருளிக்குமிடையே உள்ள தூரம் 85 cm ஆகும். இவ்வியல்பான செப்பஞ்செய்கையில் தொலைகாட்டியின் கோணப் பெரிதாக்கம்
- (1) 90
- (2) 85
- (3) 80
- (4) 17
- (5) 16
- Answer with explanation
- பாவுகையிளிருந்து (சீலிங்கிலிருந்து) நிலைக்குத்தாகத் தொங்க விடப்பட்டுள்ள மீழ்த்தன்மைச் சீர்க் கம்பி ஒன்றின் கீழ் நுனியிலிருந்து திணிவு ஒன்று தொங்கவிடப்பட்டுள்ளது. கம்பியின் விகித சம எல்லை விஞ்சப்படவில்லையெனக் கொண்டு பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
- (A) கம்பியின் நீளம் இருமடங்காக்கப்படும் எனின், கம்பியின் விகாரம் இருமடங்காகும்.
- (B) கம்பியின் குறுக்கு வெட்டுப் பரப்பளவு இருமடங்காக்கப்படுமெனின், கம்பியின் விகாரம் இருமடங்காகும்.
- (C) தொங்கவிடப்பட்ட திணிவு இருமடங்காக்கப்படுமெனின், கம்பியின் விகாரம் இருமடங்காகும்.
- (1) (A) மாத்திரம் உண்மையானது
- (2) (B) மாத்திரம் உண்மையானது
- (3) (C) மாத்திரம் உண்மையானது
- (4) (A), (C) என்பன மாத்திரம் உண்மையானவை
- (5) (B), (C) என்பன மாத்திரம் உண்மையானவை
- Answer with explanation
மேலுள்ள கூற்றுக்களில்,
A/L 2001 Physics MCQs: 1 - 10 | 11 - 20 | 21 - 30 | 31 - 40 | 41 - 50 | 51 - 60
No comments:
Post a Comment