A/L 2001 MCQ – வினா 02 - விடையும் விளக்கமும்

செறிவு 10-12 W m-2 ஐ உடைய ஒலியானது 0 தெசிபல் செறிவு மட்டத்தை உடையதென வரையறுக்கப்படுகின்றது. செறிவு 10-8 W m-2 ஐ உடைய ஒலியின் செறிவு மட்டம்
  1. (1) -40 dB
  2. (2) 20 dB
  3. (3) 40 dB
  4. (4) 60 dB
  5. (5) 80 dB
  6.  
சரியான விடை: (3)


விளக்கம்
B = 10 log10
மேலுள்ள சமன்பாட்டில்,
          B = ஒலிச்செறிவு மட்டம்
          I  = ஒலிச்செறிவு
          Io = கேழ்தகமை நுளைவாய்ச் செறிவு = 1 x 10-12 Wm-2

மேலேயுள்ள சமன்பாட்டில் தரவுகளைப் பிரதியிடுக.
          B = 10 log10

இதிலிருந்து,
          B = 10 log10 [10]4

ஆனால்,
          log10 [10]4 = 4

எனவே,
          B = 10 x 4
          B = 40 dB

No comments:

Post a Comment