A/L 2001 MCQ – வினா 07 - விடையும் விளக்கமும்

2 V கலம் ஒன்றுக்குக் குறுக்கே தொடுக்கப்பட்டுள்ள 1 µF கொள்ளளவி ஒன்றில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மின்சக்தி
  1. (1) 5 x 10-7 J
  2. (2) 1 x 10-6 J
  3. (3) 2 x 10-6 J
  4. (4) 4 x 10-6 J
  5. (5) 6 x 10-6 J

சரியான விடை: (3)

விளக்கம்
கொள்ளளவி ஒன்றில் சேமித்து வைக்கப்பட்டுள்ள
மின்சக்தி = CV2

மின்சக்தி = x 1 x 10-6 x 22

                     = 2 x 10-6 J

இங்கு,
          C = கொள்ளளவம்
          V = கொள்ளளவியின் முனைக்கு குறுக்கேயுள்ள அழுத்த வேறுபாடு

அத்துடன்,
         1 µF = 1 x 10-6 F

No comments:

Post a Comment