A/L 2014 MCQ – வினா 07 - விடையும் விளக்கமும்

A/L 2014 MCQ – Question 07

R1 = r, R2 = 2r என்னும் ஆரைகளை உடைய இரு ஏற்றிய (charged) கடத்தும் கோளங்கள் ஒரு மெல்லிய கடத்தும் கம்பியினால் தொடுக்கப்பட்டுள்ளன. தொடுத்த பின்னர் இரு கோளங்களிலும் ஏற்றங்கள் முறையே Q1, Q2 ஆகவும் இரு கோளங்களினதும் ஒத்த பரப்பு ஏற்ற அடர்த்திகள் முறையே ,  ஆகவும் இருப்பின்,
    1. (1)  
    2. (2)  
    3. (3)  
    4. (4)  
    5. (5)  
சரியான விடை: (3)


இரு ஏற்றிய கடத்தும் கோளங்கள் ஒரு மெல்லிய கம்பியினால் தொடுக்கப்பட்டிருக்கும் போது, இரு கடத்தும் கோளங்களும் ஒரு பொது அழுத்தத்தில் இருக்கும்.

ஏற்றிய கடத்தும் கோளத்தின் மேற்பரப்பில் உள்ள அழுத்தம்,  ஆகும்.


சிறிய கோளத்திற்கு, 

பெரிய கோளத்திற்கு,
ஆனால், இரு கோளங்களினதும் அழுத்தங்கள் சமன் என்பதால்,





ஏற்றப்பரப்படர்த்தி







ஆனால்,





எனவே, சரியான விடை (3) ஆகும்.

No comments:

Post a Comment