- (1)
- (2)
- (3)
- (4)
- (5)
சரியான விடை: (4)
உயிர்ச்சுவட்டின் வயது = 72000 ஆண்டுகள்
காபனின் அரை ஆயுட்காலம் = 6000 ஆண்டுகள்
எனவே,
அரை ஆயுட்காலங்களின் எண்ணிக்கை = 72000 / 6000 = 12
இங்கு, n = அரை ஆயுட்காலங்களின் எண்ணிக்கை.
ஆகவே,
எனவே விடை (4) சரியானது.
No comments:
Post a Comment