- (1) r
- (2) R
- (3) 2R
- (4) 2R + r
- (5) 4R + r
சரியான விடை: (2)
தடையிகளின் வலைவேலை தொடர்பான வினாக்களில், தரப்பட்ட வலைவேலையில் உள்ள விபரங்கள் மாறாமல், எமக்கு இலகுவாக விளங்கக் கூடிய முறையில் வலைவேலையை மீள்கட்டமைக்க முடியும்.
மீளமைக்கப்பட்ட வலைவேலையின் உருவை கீழேயுள்ள உருவில் காண்க.
நான்கு R தடைகள் உவீற்ஸ்ரன் பால அமைப்பை உருவாக்குகின்றன. எனவே, r தடையானது வேலை செய்யாது. எனவே, r தடை இல்லை என நினைத்துக்கொள்ளலாம்.
இப்போது, இரண்டு 2R தடைகள் சமாந்தரமாக இருப்பது போல் தொகுதி உள்ளது.
எனவே, விளையுள் தடை R ஆகும்.
No comments:
Post a Comment