Showing posts with label வில்லைச் சேர்மானம். Show all posts
Showing posts with label வில்லைச் சேர்மானம். Show all posts

A/L 2001 MCQ – வினா 15 - விடையும் விளக்கமும்

குவியத்தூரம் 25 cm ஐ உடைய குவிவு வில்லை ஒன்று குவியத்தூரம் 10 cm ஐ உடைய குழிவு வில்லை ஒன்றுடன் தொடுகையில் வைக்கப்பட்டுள்ளது. இவ் வில்லைச் சேர்மானத்தின் வலு தையொத்தரில்
  1. (1) 4
  2. (2) 6
  3. (3) 10
  4. (4) 14
  5. (5) 15

சரியான விடை: (2)

விளக்கம்