சமன்பாடு v
i = ka
js இல் v ஆனது வேகத்தையும்
a ஆனது ஆர்முடுகலையும்
s இடப்பெயர்ச்சியையும் வகைகுறிக்கின்றன.
k ஒரு மாறிலி.
i, j ஆகியன நிறைவெண்கள். சமன்பாடு பரிமாண முறைப்படி திருத்தமாக இருப்பதற்கு
i, j ஆகியவற்றின் பெறுமானங்கள் எவையாக இருத்தல் வேண்டும்?
- (1) 1, 1
- (2) 1, 2
- (3) 2, 1
- (4) 2, 2
- (5) 2, 3
சரியான விடை: (3)
விளக்கம்