அலகு இலத்திரனிலானது 40 பாடவேளைகளைக் கொண்டது.
- சந்தி இருவாயி (10 பாடவேளைகள்)
- குறைகடத்திகள்
- உள்ளீட்டு குறைகடத்தி வகை
- வெளியீட்டு குறைகடத்தி வகை
- n வகை
- p வகை
- p - n சந்தி இருவாயி
- வறிதாக்கல் பிரதேசம்
- முன்முகக் கோடல்
- பின்முகக் கோடல்
- இருவாயியின் சிறப்பியல்பு வளையிகள்
- இலட்சிய இருவாயியின் I - V வரைபு
- செய்முறை இருவாயியின் I - V வரைபு
- இருவாயியை சீராக்கியாகப் பயன்படுத்தல்
- அரை அலைச் சீராக்கம்
- முழு அலைச் சீராக்கம்
- ஒப்பமாக்கல்
- சீராக்கலை கதோட்டுக்கதிர் அலைவுகாட்டி மூலம் செய்து காட்டல் (CRO)
- இருவாயியை ஆளியாகப் பயன்படுத்தல்
- இருவாயின் வகைகள்
- செனர் இருவாயி
- செனர் இருவாயியின் வோல்ற்றளவு சீராக்கல்
- ஒளிகாலும் இருவாயி (LED)
- ஒளி இருவாயி (Photo diode)
- திரான்சிஸ்றர் (14 பாடவேளைகள்)
- இரு முனைவு திரான்சிஸ்றர் (pnp, npn)
- npn, pnp திரான்சிஸ்றரின் கட்டமைப்பும் சுற்றுக் குறியீடும்
- npn திரான்சிஸ்றர் சுற்று
- சுற்று உருவமைப்பு
- பொது அடி
- பொதுக் காலி
- பொது சேகரிப்பான்
- திரான்சிஸ்றரின் தொழிற்பாடு
- பொது - காலி உருவமைப்பில் திரான்சிஸ்றரின் சிறப்பு இயல்புகளை நுணுகி ஆராய்தல்
- பெயப்பு இயல்புகள்
- பயப்பு இயல்புகள்
- மாறுநிலை இயல்புகள்
- திரான்சிஸ்றரை கோடலுறச் செய்தல்
- பொதுக் காலி திரான்சிஸ்றர் விரியலாக்கி
- ஓட்ட விரியலாக்கல்
- அழுத்த விரியலாக்கல்
- பொதுக் காலி திரான்சிஸ்றர் ஆளி
- ஒருமுனைவு திரான்சிஸ்றர்
- புல விளைவு திரான்சிஸ்றர் (JFET)
- n- வழி (n-channel), p- வழி (p-channel) இன் கட்டமைப்பும் சுற்றுக் குறியீடும்
- n வழி JFET இன் தொழிற்பாடு
- சிறப்பியல்புகள்
- JFET யை உபயோகித்து வோல்ற்றளவு விரியலாக்கம் (பண்பறி ரீதியாக)
- செயற்பாட்டு விரியலாக்கி (06 பாடவேளைகள்)
- ஒன்றிணைந்த சுற்றாக செயற்பாட்டு விரியலாக்கி (IC)
- பாதங்களை (முடிவிடங்களை) இனங்காணல்
- செயற்பாட்டு விரியலாக்கல் தொழிற்பாடு
- திறந்த தடச் சந்தர்ப்பத்திற்கான சிறப்பியல்புகள்
- செயற்பாட்டு விரியலாக்கியை அழுத்த விரியலாக்கியாக பயன்படுத்தல்
- மூடிய தட நிலை (எதிர்ப்பின்னூட்டல்)
- பொன்னான விதிகள் I உம் II உம் (Golden rules)
- நேர்மாற்று விரியலாக்கி
- நேர் மாறாத விரியலாக்கி
- செயற்பாட்டு விரியலாக்கியை அழுத்த ஒப்பாளியாக / ஆளியாக (Voltage comparator) பயன்படுத்தல்
- இலக்க இலத்திரனியல் (12 பாடவேளைகள்)
- தர்க்கப்படலைகளில் பூலியன் கோவையும் (Boolean algebra) மெய் அட்டவணையும்
- NOT படலை
- AND படலை
- OR படலை
- NAND படலை
- NOR படலை
- EXOR படலை
- EXNOR படலை
- அடிப்படைத் தர்க்கப்படலைகளின் உண்மை அட்டவணைகளை நுணுகி ஆராய்தல்
- எளிய இலக்கச் சுற்றிற்கான தர்க்கக் கோவை (கூடியது மூன்று பெய்ப்புகள்)
- தரப்பட்டுள்ள தர்க்கக் கோவையை தர்க்கப்படலையாக மாற்றல்
- உண்மை அட்டவணையை தர்க்கக் கோவையாக காட்டல்
- எளிய தர்க்க சுற்றுகளை வடிவமைத்தல்
- இலத்திரனியல் நினைவகம் (Electronic memory)
- NOR படலைகளுடன் தனி நினைவகம் மூலம் (Single memory element)
- அடிப்படை SR எழு-வழு (flip-flop) (Bistable)
ஏனைய அலகுகளின் பாடத்திட்டத்தை பார்க்க இங்கே அழுத்துங்கள்.
No comments:
Post a Comment