அலகு ஈர்ப்புப்புலமானது 20 பாடவேளைகளைக் கொண்டது.
- ஈர்ப்பு விசைப் புலம் (08 பாடவேளைகள்)
- ஈர்ப்புவிசை
- இரு திணிவுகளுக்கு இடையிலான ஈர்ப்பு விசை
- நியூட்டனின் அகில ஈர்ப்பு விதி
- ஈர்ப்புப் புலச் செறிவு
- புள்ளித் திணிவொன்றில் இருந்து குறித்த தூரத்தில் அமைந்துள்ள புள்ளியொன்றின் ஈர்ப்புப் புலச்செறிவு
- கோளவடிவிலான திணிவொன்றின் வெளியே உள்ள புள்ளியில் ஈர்ப்புப் புலச்செறிவு
- ஈர்ப்புப் புலத்தில் வைக்கப்பட்ட திணிவு ஒன்றில் விசையொன்று தொழிற்படல்
- புலச்செறிவு மாற்றத்தை வரைபடம் மூலம் காட்டல்
- ஈர்ப்பு அழுத்தம்
- m திணிவுடைய பொருளில் இருந்து r தூரத்திலுள்ள புள்ளியில் உள்ள ஈர்ப்பு அழுத்தம் (நிறுவல் அவசியமன்று) \[V = - \frac {Gm}{r} \]
- ஈர்ப்புப்புலத்தில் வைக்கப்பட்டுள்ள திணிவு கொண்டுள்ள அழுத்த சக்தி
- ஈர்ப்பழுத்தம் தூரத்துடன் மாறலைக் காட்டும் வரைபு
- திணிவு M உடைய கோளமொன்றின் மையத்தை மையமாகக் கொண்டு r ஆரையுடைய வட்டப் பாதையில் இயங்கும் m திணிவு கொண்டுள்ள சக்திக்கான சமன்பாடு (சக்திக்கோவை)
- புவிஈர்ப்புப்புலம் (12 பாடவேளைகள்)
- புவி மேற்பரப்பிற்கருகில் ஈர்ப்புப் புலத்தின் செறிவு
- ஈர்ப்பு ஆர்முடுகலுக்கும் ஈர்ப்புப் புலச்செறிவிற்கும் இடையிலான தொடர்பு
- புவியின் உபகோள்கள்
- புவிசார் நிலையான உபகோள்கள்
- தப்பல் வேகம் (Escape Velocity)
ஏனைய அலகுகளின் பாடத்திட்டத்தை பார்க்க இங்கே அழுத்துங்கள்.
I need gravitational field notes
ReplyDeletei need model questions...
ReplyDelete