அலகு சடமும் கதிர்ப்புமானது 30 பாடவேளைகள் கொண்டது.
- கதிர்ப்பின் சொட்டு இயல்பு (06 பாடவேளைகள்)
- கரும்பொருள் கதிர்ப்பு
- ஸ்ரெபானின் விதி
- நிறை கரும்பொருள் அல்லாத பொருட்களுக்கு ஸ்ரெபானின் விதியை மாற்றி அமைத்தல்
- கதிர்ப்புச் செறிவிற்கும் அலை நீளத்திற்குமான வரைபு
- வீனின் இடப்பெயர்ச்சி விதி
- கதிர்ப்புச் செறிவு பரம்பலை பண்டைய பௌதிகவியல் கொள்கையால் விளக்க முடியாமல் இருந்தமை
- பிளாங்கின் கருதுகோள்
- சக்திமட்டம், சக்திச்சொட்டு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு கரும்பொருள் கதிர்ப்பை விளக்கப்படுத்தல்
- ஒளிமின் விளைவு (06 பாடவேளைகள்)
- நுழைவாய் மீடிறன்
- I - V வரைபு
- நிறுத்தும் அழுத்தம்
- மீடிறனிற்கும் தடுக்கும் அழுத்தத்திற்குமான வரைபு
- பல்வேறு உலோகங்களுக்கான வரைபுகள்
- ஒளிமின் விளைவை பண்டைய பௌதிகவியல் கொள்கையால் விளக்கமுடியாமல் இருந்தமை
- ஒளிமின் விளைவை விளக்குவதற்கு ஐன்ஸ்ரைன் முன்வைத்த கருதுகோள்
- சக்திச் சொட்டுக்களை (போட்டன்) பயன்படுத்தி ஒளிமின்விளைவை விளக்கல்
- ஐன்ஸ்ரைனின் ஒளிமின் விளைவுச் சமன்பாடு
- வேலைச்சார்பு
- உயர் இயக்க சக்தி
- வேலைச் சார்பிற்கும் நுழைவாய் மீடிறனுக்கும் இடையிலான தொடர்பு
- நிறுத்தும் அழுத்தத்திற்கும் உயர் இயக்க சக்திக்கும் இடையிலான தொடர்பு
- ஒளிமின் விளைவை ஐன்ஸ்ரைனின் கருதுகோள் மூலம் விளக்கல்
- சடத்தின் அலை இயல்புகள் (02 பாடவேளைகள்)
- சடத்தின் அலையியல்பு பற்றிய சான்றுகள்
- சடத்தின் அலைக்கான டி-புறொக்லி அலை நீளம்
- இலத்திரனியல் நுணுக்குக்காட்டியின் தத்துவம்
- X - கதிர்கள் (02 பாடவேளைகள்)
- X - கதிர்கள் உற்பத்தியாக்கல்
- X - கதிர்களின் இயல்புகள்
- X - கதிர்களின் பயன்பாடுகள்
- கதிர்த்தொழிற்பாடு (08 பாடவேளைகள்)
- இயற்கைக் கதிர்த்தொழிற்பாட்டு தேய்வு
- α துணிக்கைக் காலல்
- β துணிக்கைக் காலல்
- γ கதிர்க் காலல்
- கதிர்த்தொழிற்பாட்டு தேய்வு விதி
- வரைபு மூலம் காட்டல்
- தேய்வு மாறிலி
- தொழிற்பாடு
- அரை ஆயுட்காலம்
- கதிர்த்தொழிற்பாட்டின் பயன்பாடுகள்
- கதிர் தொழிற்பாட்டை தேதியிடல் (C-14)
- மருத்துவம், இயந்திரவியல், விவசாயத்துறைகளில்
- கதிர்த்தொழிற்பாட்டின் சுகாதார அபாயமும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளும்
- கதிர்ப்பின் அளவை அளவிடல்
- கதிர்ப்பின் ஊட்டு (Gy) (Radiation dose)
- RBE (Relative Biological Effectiveness) / Q-காரணி (Quality Factor), உடல்நலக் கேடு (பலித ஊட்டு) (Sv)(Effective dose)
- சுகாதார அபாயகரம்
- கதிர்ப்பின் இயல்புகள்
- கதிர்ப்பிற்கான காலம்
- கதிர்ப்புக்கு வெளிக்காட்டப்பட்ட உடலின் பரப்பு
- பலித ஊட்டு (Effective dose)
- பாதுகாப்பு முன்னேற்பாடுகள்
- அணுக்கருவும் கருச்சக்தியும் (06 பாடவேளைகள்)
- அணுக்கரு
- கருவின் உறுதிப்பாடு
- அணுத்திணிவு அலகு
- திணிவுக் குறைவு
- ஐன்ஸ்ரைனின் திணிவு - சக்திச் சமன்பாடு
- பிணைப்புச் சக்தி
- அணுவெண்ணிற்கும் நியூக்கிளியோனின் பிணிச் சக்திகுமான வரைபு
- கட்டுச் சக்தி (Binding energy)
- இரசாயன தாக்கங்களின்போதும் கருத்தாக்கங்களின் போதும் வெளியிடப்படும் சக்தியை ஒப்பிடல்
- கருச்சக்தி
- கருப்பிளவு
- அணுகுண்டின் தொழிற்பாடு
- அணுவலு நிலையத்தின் செயற்பாடு
- கரு ஒன்றல்
- கரு ஒன்றல் தாக்கத்திற்கு தேவையான நிபந்தனைகள்
- சூரியனில் நிகழும் கரு ஒன்றல் தாக்கம்
- சக்தியைப் பெற்றுக்கொள்வதற்கு கரு ஒன்றல் தாக்கத்தைப் பயன்படுத்தும் முயற்சி
ஏனைய அலகுகளின் பாடத்திட்டத்தை பார்க்க இங்கே அழுத்துங்கள்.
உங்கள் இணையதளம் எனக்குப் பிடித்திருக்கிறது, இதற்கு நான் உங்களுக்கு மொபைல் ஆப் செய்து தருகின்றேன் என்னை அழைக்கவும் +94764017780 https://ealuvi.blogspot.com/
ReplyDelete