அலகு 12 : விஞ்ஞான அறிவின் வெளிப்பாடு

** இந்த அலகு தற்போது நீக்கப்பட்டுள்ளது.**

அலகு விஞ்ஞான அறிவின் வெளிப்பாடானது 12 பாடவேளைகளைக் கொண்டது.
  1. நனோ தொழில்நுட்பம் (04 பாடவேளைகள்)
    • அறிமுகம்
    • உபயோகம்
  2. உடலின் உட்பகுதிகளின் விம்பங்கள் (04 பாடவேளைகள்)
    • கழியூதா விம்பம்
    • மின்காந்த விம்பம்
  3. நவீன தொழில்நுட்பத்தின் உபயோகம் (04 பாடவேளைகள்)
    • வானியலில் பயன்படுத்தும் நவீன தொழில்நுட்பங்கள்
    • துணிக்கை ஆர்முடுக்கிகள் (Particle accelerators)
    • செயற்கைக்கோள்களும் அவற்றின் பிரயோகங்களும்
    • அகிலத்தின் தற்போதைய நிலையை விளங்கிக் கொள்ளல்
தற்போதைய பௌதீகவியல் பாடத்திட்டத்தை பார்க்க இங்கே அழுத்துங்கள்.

No comments:

Post a Comment