அலகு 9 : இலத்திரனியல்

அலகு இலத்திரனிலானது 40 பாடவேளைகளைக் கொண்டது.
  1. சந்தி இருவாயி (10 பாடவேளைகள்)
    • குறைகடத்திகள் 
      • உள்ளீட்டு குறைகடத்தி வகை
      • வெளியீட்டு குறைகடத்தி வகை
        • n வகை
        • p வகை
    • p - n சந்தி இருவாயி
      • வறிதாக்கல் பிரதேசம்
      • முன்முகக் கோடல்
      • பின்முகக் கோடல்
    • இருவாயியின் சிறப்பியல்பு வளையிகள் 
      • இலட்சிய இருவாயியின் I - V வரைபு
      • செய்முறை இருவாயியின் I - V வரைபு
    • இருவாயியை சீராக்கியாகப் பயன்படுத்தல்
      • அரை அலைச் சீராக்கம்
      • முழு அலைச் சீராக்கம்
      • ஒப்பமாக்கல்
    • சீராக்கலை கதோட்டுக்கதிர் அலைவுகாட்டி மூலம் செய்து காட்டல் (CRO)
    • இருவாயியை ஆளியாகப் பயன்படுத்தல்
    • இருவாயின் வகைகள் 
      • செனர் இருவாயி
        • செனர் இருவாயியின் வோல்ற்றளவு சீராக்கல்
      • ஒளிகாலும் இருவாயி (LED)
      • ஒளி இருவாயி (Photo diode)
  2. திரான்சிஸ்றர் (14 பாடவேளைகள்)
    • இரு முனைவு திரான்சிஸ்றர் (pnp, npn)
      • npn, pnp திரான்சிஸ்றரின் கட்டமைப்பும் சுற்றுக் குறியீடும்
      • npn திரான்சிஸ்றர் சுற்று
        • சுற்று உருவமைப்பு
          • பொது அடி
          • பொதுக் காலி
          • பொது சேகரிப்பான்
        • திரான்சிஸ்றரின் தொழிற்பாடு
      • பொது - காலி உருவமைப்பில் திரான்சிஸ்றரின் சிறப்பு இயல்புகளை நுணுகி ஆராய்தல்
        • பெயப்பு இயல்புகள்
        • பயப்பு இயல்புகள்
        • மாறுநிலை இயல்புகள்
        • திரான்சிஸ்றரை கோடலுறச் செய்தல்
      • பொதுக் காலி திரான்சிஸ்றர் விரியலாக்கி
        • ஓட்ட விரியலாக்கல்
        • அழுத்த விரியலாக்கல்
      • பொதுக் காலி திரான்சிஸ்றர் ஆளி
    • ஒருமுனைவு திரான்சிஸ்றர்
      • புல விளைவு திரான்சிஸ்றர் (JFET)
        • n- வழி (n-channel), p- வழி (p-channel) இன் கட்டமைப்பும் சுற்றுக் குறியீடும்
        • வழி JFET இன் தொழிற்பாடு
          • சிறப்பியல்புகள்
          • JFET யை உபயோகித்து வோல்ற்றளவு விரியலாக்கம் (பண்பறி ரீதியாக)
  3. செயற்பாட்டு விரியலாக்கி (06 பாடவேளைகள்)
    • ஒன்றிணைந்த சுற்றாக செயற்பாட்டு விரியலாக்கி (IC)
      • பாதங்களை (முடிவிடங்களை) இனங்காணல் 
      • செயற்பாட்டு விரியலாக்கல் தொழிற்பாடு
      • திறந்த தடச் சந்தர்ப்பத்திற்கான சிறப்பியல்புகள்
      • செயற்பாட்டு விரியலாக்கியை அழுத்த விரியலாக்கியாக பயன்படுத்தல்
        • மூடிய தட நிலை (எதிர்ப்பின்னூட்டல்)
          • பொன்னான விதிகள் I உம் II உம் (Golden rules)
        • நேர்மாற்று விரியலாக்கி 
        • நேர் மாறாத விரியலாக்கி 
      • செயற்பாட்டு விரியலாக்கியை அழுத்த ஒப்பாளியாக / ஆளியாக (Voltage comparator) பயன்படுத்தல்
  4. இலக்க இலத்திரனியல் (12 பாடவேளைகள்)
    • தர்க்கப்படலைகளில் பூலியன் கோவையும் (Boolean algebra) மெய் அட்டவணையும்
      • NOT படலை
      • AND படலை
      • OR படலை
      • NAND படலை
      • NOR படலை
      • EXOR படலை
      • EXNOR படலை
    • அடிப்படைத் தர்க்கப்படலைகளின் உண்மை அட்டவணைகளை நுணுகி ஆராய்தல்
    • எளிய இலக்கச் சுற்றிற்கான தர்க்கக் கோவை (கூடியது மூன்று பெய்ப்புகள்)
    • தரப்பட்டுள்ள தர்க்கக் கோவையை தர்க்கப்படலையாக மாற்றல்
    • உண்மை அட்டவணையை தர்க்கக் கோவையாக காட்டல்
    • எளிய தர்க்க சுற்றுகளை வடிவமைத்தல்
    • இலத்திரனியல் நினைவகம் (Electronic memory)
      • NOR படலைகளுடன் தனி நினைவகம் மூலம் (Single memory element)
        • அடிப்படை SR எழு-வழு (flip-flop) (Bistable)
ஏனைய அலகுகளின் பாடத்திட்டத்தை பார்க்க இங்கே அழுத்துங்கள்.

No comments:

Post a Comment