அலகு 7 : காந்தப்புலம்

அலகு காந்தப்புலம் 40 பாடவேளைகளைக் கொண்டது.
  1. காந்த விசை (10 பாடவேளைகள்)
    • காந்தப்புலம் ஒன்றில் மின்னோட்டம் பாயும் கடத்தியில் தொழிற்படும் விசை
    • காந்தவிசையின் பருமனிற்கான கோவை
    • காந்தப்பாய அடர்த்தி
    • பிளமிங்கின் இடக்கை விதி
    • காந்தப்புலத்தில் இயங்கும் ஏற்றத்தில் தொழிற்படும் விசை
      • விசையின் பருமன்
      • விசையின் திசை
    • ஹோல் விளைவு
      • பண்பறி முறையில் விளக்கல்
      • ஹோலின் அழுத்தத்திற்கான கோவையை பெறல்
    • ஹோலின் விளைவின் பிரயோகம்
  2. காந்தப்புலச் செறிவு (15 பாடவேளைகள்)
    • பியோ - சாவா விதி (Biot and Savart law)
    • மக்ஸ்வெல்லின் தக்கைத் திருகு விதி 
    • மின்னைக் கொண்டு செல்லும் முடிவிலிக் கடத்தியின் அருகே காந்தப்பாய அடர்த்தி (நிறுவல் அவசியமன்று)
    • மின்னைக் கொண்டு செல்லும் வட்டச்சுருளின் மையத்தில் காந்தப்பாய அடர்த்தி
    • மின்னைக் கொண்டு செல்லும் நீளமான வரிச்சுருளின் அச்சில் காந்தப்பாய அடர்த்தி (நிறுவல் அவசியமன்று)
    • மின்னைக் கொண்டு செல்லும் முடிவிலி நீளமுடைய சமாந்தரக் கடத்திகள் இரண்டிற்கிடையே தோன்றும் விசையின் பருமன்
    • அம்பியரை வரைவிலக்கணப்படுத்தல்
  3. மின்னோட்டத் தடத்தில் தொழிற்படும் முறுக்கம் (15 பாடவேளைகள்)
    • சீரான காந்தப்புலமொன்றில் வைக்கப்பட்ட மின் ஓடும் செவ்வக வடிவமான சுருள்
    • ஆரையன் காந்தப்புலமொன்றில் வைக்கப்பட்ட மின் ஓடும் செவ்வக வடிவமான சுருள்
    • இயங்கு சுருள் கல்வனோமானி
      • திரும்பலுக்கான கோவையொன்றைப் பெற்றுக் கொள்ளல்
      • ஓட்ட புலன்கூர்மையில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்
    • நேர் ஓட்ட மோட்டார்
ஏனைய அலகுகளின் பாடத்திட்டத்தை பார்க்க இங்கே அழுத்துங்கள்.

No comments:

Post a Comment