அலகு நிலைமின்புலமானது 60 பாடவேளைகள் கொண்டது.
- நிலைமின் விசை (15 பாடவேளைகள்)
- பொன்னிலை மின்காட்டியை உபயோகித்து ஏற்றங்களின் நடத்தை பற்றி நுணுகியாராய்தல்
- இரு ஏற்றங்களுக்கு இடையிலான நிலைமின்விசை
- கூலோமின் விதி
- மின்புலத்தின் செறிவு
- வெவ்வேறு மின்புலத்தில் மின் விசைக்கோடுகள்
- புள்ளி ஏற்றமொன்றை சூழ
- புள்ளி ஏற்றங்கள் இரண்டை சூழ
- ஏற்றங்கொண்ட இரண்டு சமாந்தரத் தட்டுகளுக்கு இடையில்
- புள்ளி ஏற்றமொன்றிலிருந்து ஏதாவது ஒரு தூரத்தில் உள்ள புள்ளியொன்றின் புலச் செறிவு
- மின்புலமொன்றில் உள்ள ஏற்றமொன்றின் விசை \(F_E = EQ \)
- மின்புலச் செறிவு மாறலை காட்டும் வரைபு
- மின்புலத்திற்கான பாயமாதிரி (15 பாடவேளைகள்)
- மின்பாயமும் பாயக் கோடுகளும்
- கவுசின் தேற்றம் - Gauss's Theory
- கவுசின் தேற்றத்தைப் பயன்படுத்தி மின்புலச் செறிவைத் துணிதல்
- புள்ளி ஏற்றமொன்றைச் சூழ
- ஏற்றங்கொண்ட முடிவிலிக் கடத்தியின் தளத்தின் அருகே
- ஏற்றங்கொண்ட கோளவடிவக் கடத்தியைச் சூழ
- கோளத்திற்கு வெளியே
- கோள மேற்பரப்பில்
- கோளத்தின் உள்ளே
- சீரான ஏற்றங்கொண்டுள்ள கோள மின் காவலியைச் சூழ
- கோளத்திற்கு வெளியே
- கோள மேற்பரப்பில்
- கோளத்தின் உள்ளே
- கோளத்தின் மையத்திலிருந்து தூரத்துடன் புலச் செறிவு மாறலை வரைபடத்தில் குறித்தல்
- ஏற்றங்கொண்ட முடிவிலி நீளம் உடைய மெல்லிய கம்பியின் அச்சிலிருந்து r தூரத்தில் புலச் செறிவு
- மின் அழுத்தம் (15 பாடவேளைகள்)
- புலமொன்றினுள் உள்ள புள்ளியொன்றில் அழுத்தத்தை வரைவிலக்கணப்படுத்தல்
- புள்ளி ஏற்றங்கொண்ட பொருள் ஒன்றிலிருந்து ஏதாவது ஒரு தூரத்திலுள்ள புள்ளியின் அழுத்தம் (நிறுவல் அவசியமல்ல) \[V = \frac {1}{4\pi\epsilon} \frac {Q}{r} \]
- புள்ளி ஏற்றங்களின் பரம்பல் காரணமாக குறித்த புள்ளியில் அழுத்தம்
- இரண்டு புள்ளிகளுக்கிடையே உள்ள அழுத்த வித்தியாசம்
- அழுத்த வித்தியாசத்திற்குக் குறுக்கே ஏற்றமொன்றை இயக்கும்போது செய்யப்பட்ட வேலையின் அளவு
- மின்புலமொன்றில் உள்ள ஏற்றமொன்று கொண்டுள்ள அழுத்த சக்தி
- இரு ஏற்றங்களைக் கொண்டுள்ள தொகுதியொன்றின் அழுத்த சக்தி
- அழுத்தப்படித்திறன்
- அழுத்தப்படித்திறன், மின்புலச் செறிவு என்பவற்றிற்கிடையேயான தொடர்பு
- சம அழுத்தப் பரப்புக்கள்
- பல்வேறு புலங்களின் சம அழுத்த மேற்பரப்புக்கள்
- புள்ளி ஏற்றமொன்றிற்கு அருகே
- ஒத்த புள்ளி ஏற்றங்களுக்கிடையே
- ஒவ்வாப்புள்ளி ஏற்றங்களுக்கிடையே
- மின் கொள்ளளவு, ஏற்றப் பரம்பல் (15 பாடவேளைகள்)
- மின் கொள்ளளவு
- கொள்ளளவை வரைவிலக்கணப்படுத்தல்
- சமாந்தரத்தட்டுக் கொள்ளளவிகள்
- சமன்பாட்டைப் பெறல் \[C = \frac {k \epsilon_\circ A}{d} \]
- கோளக்கடத்தியின் கொள்ளளவு (கோள கொள்ளளவிகள் உள்ளடக்கப்படவில்லை)
- கொள்ளளவிச் சேர்மானங்கள்
- தொடர் நிலை இணைப்பு
- சமாந்தர நிலை இணைப்பு
- ஏற்றங்கொண்ட கொள்ளளவியில் சேமிக்கப்பட்டுள்ள சக்தி
- சக்திக்கான சமன்பாட்டைப் பெறல்
- பல்வேறு வடிவக்கடத்திகளில் ஏற்றங்களின் பரம்பல்
- புள்ளி மின் இறக்கி (Corona discharge)
- மின்னற்கடத்தியின் தொழிற்பாடு (மின்னல் தாக்கத்துடன் தொடர்பான புள்ளிகளின் செயற்பாடு மட்டும்)
ஏனைய அலகுகளின் பாடத்திட்டத்தை பார்க்க இங்கே அழுத்துங்கள்.
No comments:
Post a Comment