- (A) கோளத்தின் வேகத்திற்கு நேரடி விகிதசமம்.
- (B) கோளத்தின் திணிவுக்கு நேரடி விகிதசமம்.
- (C) கோளத்தின் ஆரைக்கு நேர்மாறு விகிதசமம்.
- மேலேயுள்ள கூற்றுக்களில்
- (1) (A) மாத்திரம் உண்மையானது
- (2) (B) மாத்திரம் உண்மையானது
- (3) (A), (B) ஆகியன மாத்திரம் உண்மையானவை
- (4) (B), (C) ஆகியன மாத்திரம் உண்மையானவை
- (5) (A), (B), (C) ஆகிய எல்லாம் உண்மையானவை
சரியான விடை: (1)
விளக்கம்