குழாய் PQ வினூடாக மாறா வீதத்தில் வளி பாய்கின்றது. வளி வெளியே செல்வதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள X, Y என்னும் இரு மெல்லிய நிலைக்குத்துக் குழாய்களுக்கு மேலே இரு பிங்பொங் பந்துகள் நாப்பத்தில் (சமநிலையில்) மிதக்கின்றன. நாப்பத் தானத்தில் குழாயிலிருந்து இரு பந்துகளினதும் உயரங்கள் முறையே h
x, h
y ஆகும். பின்வரும் கூற்றுக்களில் எது உண்மையானது?
- (1) வளி P யிலிருந்து Q விற்கு பாயுமெனின், hx > hy
- (2) வளி P யிலிருந்து Q விற்கு பாயுமெனின், hx = hy
- (3) வளி P யிலிருந்து Q விற்கு பாயுமெனின், hx < hy
- (4) வளி Q யிலிருந்து P விற்கு பாயுமெனின், hx = hy
- (5) வளி Q யிலிருந்து P விற்கு பாயுமெனின், hx < hy
சரியான விடை: (1)
விளக்கம்