ராக்கெட் ஒன்றினுள்ளே நிலைக்குத்தாக இருக்கும் குறுக்கு வெட்டுப் பரப்பளவு 3.0 m
2 ஐ உடைய தாங்கியில் 1.8 x 10
4 kg திரவ ஒட்சிசன் உள்ளது. ரொக்கெட் புறப்படும் கணத்தில் அதன் ஆர்முடுகல் புவி தொடர்பாக நிலைக்குத்தாக மேல்நோக்கி 2.0 ms
-1 ஆகும். அக் கணத்தில் தாங்கியின் அடி மீதுள்ள அமுக்கம்
- (1) 1.2 x 103 N m-2
- (2) 7.2 x 103 N m-2
- (3) 1.2 x 104 N m-2
- (4) 6.0 x 104 N m-2
- (5) 7.2 x 104 N m-2
சரியான விடை: (5)
விளக்கம்