அலகு பொறியியல் 110 பாடவேளைகளைக் கொண்டது.
- இயக்கத்தியல் (Kinematics) (15 பாடவேளைகள்)
- தொடர்பியக்கம்
- சமாந்தரப்பாதைகளில் ஒரே திசையில் இயங்குதல்
- சமாந்தரப்பாதைகளில் எதிர்த் திசையில் இயங்குதல்
- மாறா ஆர்முடுகலின் கீழ் நேர்கோட்டியக்கம்
- இயக்கம் தொடர்பான வரைபுகளின் பயன்பாடு
- s - t வரைபுகள்
- v - t வரைபுகள்
- இயக்க சமன்பாடுகளின் பயன்பாடு
- கிடைத்தளத்தில் இயக்கம்
- புவியீர்ப்பின் கீழ் நிலைக்குத்தான இயக்கம்
- புவியீர்ப்பின் கீழ் உராய்வு அற்ற சாய்தளத்தில் இயக்கம்
- எறியம்
- விசைகளின் விளையுள், விசைத்திருப்பம் (15 பாடவேளைகள்)
- விசைகளின் விளையுள்
- இரு விசைகளின் விளையுள்
- விசை இணைகர விதி
- ஒருதள விசைத்தொகுதியின் விளையுள் விசை
- விசைத் துணிப்பு முறை
- விசைப் பல்கோணி முறை
- விசைத்திருப்பம் (முறுக்கம்)
- ஒரு புள்ளி பற்றி விசையொன்றின் திருப்பம்
- விசை இணைத்திருப்பம்
- சமாந்தர விசைகளின் விளையுள் விசையும் தாக்கக் கோடும் (ஒரே திசையிலுள்ள சமாந்தர விசைகள்)
- பொருள் ஒன்றின் புவியீர்ப்புமையம் (சமாந்தர விசைகளின் விளையுளைப் பயன்படுத்தல்)
- ஒழுங்கான பொருள்களின் புவியீர்ப்பு மையம்
- ஒழுங்கான வடிவமுடைய கூட்டுப் பொருள்களின் புவியீர்ப்பு மையம்
- திணிவு மையம்
- விசை இணைகர விதியைப் பயன்படுத்தி பொருளொன்றின் நிறையைத் துணிதல்
- விசையும் இயக்கமும் (20 பாடவேளைகள்)
- திணிவு
- சடத்துவத்திணிவு
- ஈர்ப்புத்திணிவு
- சடத்துவ, சடத்துவமற்ற சட்டம்
- சடத்துவ, (கற்பனை / போலி விசைகள் - அறிமுகம் மட்டும்) சடத்துவமற்ற விசைகள்
- இயக்கம் தொடர்பான நியூற்றனின் முதலாம் விதி
- உந்தம்
- இயக்கம் தொடர்பான நியூற்றனின் இரண்டாம் விதி
- \(F = ma \) ஐப் பெறுதல்
- நியூற்றன் என்பதை வரைவிலக்கணப்படுத்தல்
- கணத்தாக்கங்களும் கணத்தாக்க விசைகளும்
- நேர்கோட்டு உந்தக்காப்புத் தத்துவம்
- மீளியல் மோதுகையும் மீளியல் அற்ற மோதுகையும்
- இயக்கம் தொடர்பான நியூற்றனின் மூன்றாம் விதி
- சுய செப்பஞ் செய்யும் விசைகள்
- இழுவை
- உதைப்பு / நெருக்கல்
- உராய்வு விசைகள்
- நிலையியல் உராய்வு
- எல்லை உராய்வு
- இயக்கவியல் உராய்வு (Dynamic)
- சுயாதீன பொருளில் விசை வரிப்படங்கள்
- நியூற்றனின் விதிகளின் பிரயோகங்கள்
- சமநிலை (10 பாடவேளைகள்)
- சமநிலைக்கான நிபந்தனைகள்
- விசைத்திருப்பங்களின் தத்துவம்
- இரு விசைகளின் கீழ் சமநிலை
- ஒருதள விசைகளின் சமநிலை
- மூன்று சமாந்தரமற்ற விசைகள்
- மூன்று சமாந்தர விசைகள்
- விசை முக்கோணித் தேற்றம்
- விசைப் பல்கோணி
- திருப்புத்திறன் தத்துவம்
- சமநிலை நிலைகள்
- உறுதி
- உறுதியில்
- நடுநிலை
- விசைத்திருப்பத் தத்துவத்தைப் பயன்படுத்தி பொருளொன்றின் நிறையைத் துணிதல்
- வேலை, சக்தி, வலு (15 பாடவேளைகள்)
- வேலை
- நேர்கோட்டு இயக்கத்தில் செய்யப்படும் வேலை
- சுழற்சி இயக்கத்தின்போது செய்யப்படும் வேலை
- பொறிமுறைச்சக்தி
- இயக்கப்பாட்டுச் சக்தி
- பெயர்வு இயக்கப்பாட்டுச் சக்தி
- அழுத்தசக்தி
- ஈர்ப்பு அழுத்தசக்தி
- மீளியல் அழுத்தசக்தி
- வலுவும் திறனும்
- சக்திக்காப்புத் தத்துவம்
- பொறிமுறைச் சக்தி காப்புத் தத்துவம்
- வேலை - சக்தி தத்துவம்
- சுழற்சி இயக்கம், சீரான வட்ட இயக்கம் (15 பாடவேளைகள்)
- சுழற்சி இயக்கம்
- கோண இடப்பெயர்ச்சி
- கோண வேகம்
- சுழற்சி அதிர்வெண் (Frequency of rotation)
- கோண ஆர்முடுகல்
- சீரான கோண ஆர்முடுகலின் கீழ் சுழற்சி இயக்கச் சமன்பாடுகள்
- சடத்துவத்திருப்பம்
- மெல்லிய சீரான கோல்
- மெல்லிய சீரான வளையம்
- சீரான வட்டத் தட்டும் உருளையும்
- சீரான கோளம்
- கோண உந்தம்
- முறுக்கம்
- முறுக்கம், சடத்துவத்திருப்பம், கோண ஆர்முடுகல் என்பவற்றுக்கிடையிலான தொடர்பு
- கோண உந்தக் காப்புத் தத்துவம்
- சுழற்சி இயக்கத்தில் செய்யப்பட்ட வேலை
- சுழற்சி இயக்கசக்தி
- நேர்கோட்டு இயக்கத்துக்கும் சுழற்சி இயக்கத்துக்கும் இடையிலான ஒப்புமைகள்
- கிடைத் தளத்தில் சீரான கோணவேகத்துடன் வட்ட இயக்கம்
- மீடிறன்
- தொடலிக் கதி
- ஆவர்த்தன காலம்
- மைய நாட்ட ஆர்முடுகல்
- மைய நாட்ட விசை
- நீர்நிலையியல் (12 பாடவேளைகள்)
- நீர்நிலையியல் அமுக்கம்
- வளிமண்டல அமுக்கம்
- திரவங்களின் தொடர்படர்த்தியை காணல்
- U - குழாயைப் பயன்படுத்தல்
- ஏயரின் ஆய்கருவியைப் பயன்படுத்தல்
- அமுக்கம் ஊடுகடத்தப்படல்
- பஸ்காலின் தத்துவமும் பயன்பாடும்
- மேலுதைப்பு
- ஆக்கிமிடிசின் தத்துவம்
- பரிசோதனை வாயிலாகவும் கொள்கை ரீதியிலும் சரிபார்த்தல்
- மிதத்தல்
- மிதத்தலுக்கான நிபந்தனைகள்
- மிதத்தல் விதி
- நீரமானி
- நிறையேற்றப்பட்ட சோதனைக் குழாயை (அல்லது நீரமானியை) பயன்படுத்தி திரவங்களின் அடர்த்தியை ஒப்பிடல்
- பாயி இயக்கவியல் (08 பாடவேளைகள்)
- அருவிக்கோட்டு பாய்ச்சலும் கொந்தளிப்பு பாய்ச்சலும்
- உறுதியான, அருவிக்கோட்டுப் பாய்ச்சலுக்கான தொடர்ச்சிக்குரிய சமன்பாடு
- பேணுயீயின் தத்துவம் (Bernoulli) (பேணுயீயின் சமன்பாட்டின் நிறுவல் எதிர்பார்க்கப்படவில்லை)
- பேணுயீயின் தத்துவத்தின் பயன்பாடு
- பேணுயீயின் தத்துவத்தின் மூலம் விளக்கமளிக்கக் கூடிய சந்தர்ப்பங்கள்
ஏனைய அலகுகளின் பாடத்திட்டத்தை பார்க்க இங்கே அழுத்துங்கள்.
Sir paada vilakkam podunga sir plz
ReplyDeleteNo explanation for each section
ReplyDeleteIsn't Collision?
ReplyDeleteSir mechanics questions send pannunga sir
ReplyDeleteVery useful 👍♥
ReplyDelete