அலகு அளவீடு ஆனது 30 பாடவேளைகளை கொண்டது.
- பௌதிகவியல் - அறிமுகம் (02 பாடவேளைகள்)
- அன்றாட வாழ்க்கையுடன் பௌதிகவியல் தொடர்புறும் விதம்
- நவீன சமூகத்தை விருத்தி செய்வதில் பௌதிகவியலின் பங்களிப்பு
- விஞ்ஞான முறையின் அடிப்படை எண்ணக்கரு
- பௌதிகக் கணியங்களும் அலகுகளும் (04 பாடவேளைகள்)
- அடிப்படையான பௌதிகக் கணியங்கள்
- சர்வதேச அலகு முறை (SI அலகுகள்)
- அடிப்படை அலகுகள்
- மிகை நிரப்பு அலகுகள்
- பெறுதிப் பௌதிகக் கணியங்களும் பெறுதி அலகுகளும்
- அலகுகள் அற்ற பௌதிகக் கணியங்கள்
- அலகுகளின் மடங்குகளும் உபமடங்குகளும்
- பரிமாணங்கள் (04 பாடவேளைகள்)
- பொறியியலில் பயன்படுத்தப்படும் அடிப்படையான மூன்று பௌதிகக் கணியங்களின் பரிமாணங்கள்
- திணிவு
- நீளம்
- நேரம்
- பெறுதி பௌதிகக் கணியங்களின் பரிமாணங்கள்
- பரிமாணங்களின் பயன்பாடுகள்
- பௌதிக சமன்பாடொன்றின் மெய்மையைச் சோதித்தல்
- தெரியாத பௌதிகக் கணியங்களின் அலகையும் பரிமாணத்தையும் தேடல்
- சமன்பாடுகளைப் பெறல்
- அளவீட்டு உபகரணங்கள் (12 பாடவேளைகள்)
- கோட்பாடு, இழிவெண்ணிக்கையும் வீச்சும்
- அளவீட்டின் வழுக்கள்
- முறைமை வழு
- எழுமாற்று வழு
- பின்னவழு மற்றும் சதவீத வழு
- ஆய்வுகூட அளவீட்டு உபகரணங்கள்
- மீற்றர் அளக்கும் கோல்
- வேணியர் இடுக்கி
- நுண்மானித் திருகுக் கணிச்சி
- கோளமாணி
- நகரும் நுணுக்குக்காட்டி
- முக்கோல் தராசு / நாற்கோல் தராசு / விஞ்ஞான இலத்திரனியல் தராசு
- நிறுத்தல் மணிக்கூடு / நிறுத்தற் கடிகாரம் / இலக்கக் நிறுத்தல் கடிகாரம்
- இலக்க பன்மானி
- எண்ணிக் கணியங்களும் காவிக் கணியங்களும் (08 பாடவேளைகள்)
- எண்ணிக் கணியங்கள்
- காவிக் கணியங்கள்
- காவியொன்றின் கேத்திரகணித வடிவம்
- விளையுள் காவி
- ஒரே நேர்கோட்டில் அல்லது சமாந்தரக் கோடுகளில் உள்ள இரு காவிகள்
- சாய்வான இரு காவிகள்
- காவி இணைகர முறை
- காவி முக்கோணி முறை
- காவித் தொகுதி
- காவிப் பல்கோணி முறை
- காவித்துணிப்பு
ஏனைய அலகுகளின் பாடத்திட்டத்தை பார்க்க இங்கே அழுத்துங்கள்.
no
ReplyDeletesuuper
ReplyDeleteHow i see practice questions
ReplyDelete