திணிவு M ஐ உடைய சீர் வளையொன்று அதன் நடுப் புள்ளியிலிருந்து விற்றராசு ஒன்றினால் தொங்கவிடப்பட்டுள்ளது. வளையின் இரு முனைகளிலும் m
1, m
2 (m
2 > m
1) என்னும் இரு திணிவுகள் வைக்கப்பட்டுள்ளன. உருவிற் காணப்படுகின்றவாறு முனை B யில் வைக்கப்பட்டுள்ள ஆப்பு ஒன்றைக் கொண்டு வளை கிடையாகப் பேணப்படுகின்றது. விற்றராசின் வாசிப்பு
- (1) 0
- (2) m1g
- (3) (M + m1)g
- (4) (M + 2m1)g
- (5) (M + m1 + m2)g
சரியான விடை: (4)
விளக்கம்