அலகு 4 - வெப்பப் பௌதிகவியல்

அலகு வெப்பப் பௌதிகவியல் 60 பாடவேளைகளைக் கொண்டது.
  1. வெப்பநிலை (08 பாடவேளைகள்)
    • வெப்பச் சமநிலை
    • வெப்ப இயக்கவியலின் பூச்சிய விதி
    • வெப்பமான இயல்புகள் (Thermometric properties)
    • வெப்பமானிப் பதார்த்தங்கள் (Thermometric substances)
    • நிலைத்த இரு புள்ளிகளின் அடிப்படையில் வெப்பநிலையை வரையறுத்தல் \[\theta = {{X_\theta - X_L}\over {X_H - X_L}}(\theta_H - \theta_L) + \theta_L \]
    • செல்சியஸ் அளவுத்திட்டம் \[\theta = {{X_\theta - X_L}\over {X_H - X_L}} \times {100}\; °\textrm{C} \]
    • தனி வெப்பநிலை அளவுத்திட்டம் (வெப்ப இயக்கவியல் அளவுத்திட்டம்)
    • தனிப்பூச்சியம் 
    • நீரின் மும்மைப் புள்ளி
    • நீரின் மும்மைப் புள்ளியின் அடிப்படையில் தனிப்பூச்சிய வெப்பநிலையை வரையறுத்தல் \[T = \frac {X_T}{X_{tr}} \times \textrm {273.16} \]
    • செல்சியஸ் அளவுத்திட்டத்துக்கும் தனிப் பூச்சிய அளவுத்திட்டத்திற்கும் இடையிலான தொடர்பு \[T = \theta + \textrm {273.15} \]
    • வெப்பமானிகள்
      • திரவ - கண்ணாடி வெப்பமானிகள்
        • இரச - கண்ணாடி வெப்பமானிகள்
        • அல்ககோல் - கண்ணாடி வெப்பமானிகள் 
  2. வெப்பவிரிவு (06 பாடவேளைகள்)
    • திண்மங்களின் விரிவு
      • நீள விரிவு
      • பரப்பு விரிவு
      • கனவளவு விரிவு
    • நீள, பரப்பு, கனவளவு விரிவுகளுக்கிடையிலான தொடர்பு
    • திரவ விரிவு
      • உண்மை விரிவு
      • தோற்ற விரிவு \[\gamma _{real} = \gamma _{apparent} + \textrm{3} \alpha \]
      • வெப்பநிலையுடன் அடர்த்தி மாறல்
    • நீரின் ஒழுங்கற்ற விரிவு
    • திண்ம, திரவ விரிவுகளின் பயன்பாடு
  3. வாயு விதிகள் (10 பாடவேளைகள்)
    • போயிலின் விதி
      • இறகுக் குழாயைப் பயன்படுத்தி வளிமண்டல அமுக்கத்தைத் துணிதல்
    • சாள்சின் விதி
      • மாறா அமுக்கத்தில் வாயுவின் கனவளவுக்கும் வெப்பநிலைக்கும் இடையிலான தொடர்பை நுணுகி ஆராய்தல்
    • அமுக்க விதி
      • மாறாக் கனவளவில் அமுக்கத்திற்கும் வெப்பத்திற்கும் இடையிலான தொடர்பை நுணுகி ஆராய்தல்
    • இலட்சிய வாயுச் சமன்பாடு \[pV = nRT \]
    • டோல்ரனின் பகுதி அமுக்க விதி
  4. வாயுக்கள் பற்றிய இயக்கப்பாட்டுக் கொள்கை (04 பாடவேளைகள்)
    • இயக்கப்பாட்டுக் கொள்கையின் அடிப்படைக் கருதுகோள்கள்
    • வாயுவொன்றின் மூலம் அமுக்கம் தோற்றுவிக்கப்படுவதை விளக்கல்
    • இயக்கப்பாட்டுக் கொள்கையின் சமன்பாடு (நிறுவல் அவசியமில்லை) \[pV = \frac {1}{3} Nm \overline {c^2} \]
    • வெவ்வேறு வெப்பநிலைகளில் மூலக்கூற்றுக்கதிப் பரம்பல் (வரைபு ரீதியாக)
    • வாயு மூலக்கூறு ஒன்றின் இடை இயக்கசக்திக்கான சமன்பாடு \[E = \frac {3}{2} kT \]
  5. வெப்பப் பரிமாற்றம் (10 பாடவேளைகள்)
    • வெப்பக் கொள்ளளவு
    • திண்மங்களிலும் திரவங்களிலும் தன்வெப்பக் கொள்ளளவு
    • வாயுக்களின் மூலர் வெப்பக் கொள்ளளவு
    • கலவை முறையில் திண்ம, திரவங்களின் தன்வெப்பக் கொள்ளளவைத் துணிதல்
    • நியூற்றனின் குளிரல் விதி
    • குளிராக்கல் முறையின் மூலம் திரவங்களின் தன்வெப்பக் கொள்ளளவை துணிதல் 
  6. நிலைமாற்றம் (08 பாடவேளைகள்)
    • சடப்பொருட்களின் நிலைகள்
      • திண்ம, திரவ, வாயு மூலக்கூறுகளின் பண்புகளுக்கு இடையிலான வேறுபாடுகள்
    • உருகல், ஆவியாதலின் செயற்பாட்டின்போது மூலக்கூறுகளின் பங்களிப்புத் தொடர்பான எளிய விளக்கம்
    • உருகல் (உருகுதல்)
      • நிலைமாற்ற வளையி
      • உருகலின் தன்மறைவெப்பம்
      • பனிக்கட்டி உருகலின் தன்மறைவெப்பத்தை துணிதல் (கலவை முறை)
    • கொதித்து ஆவியாதல்
      • நிலைமாற்ற வளையி
      • ஆவியாதலின் தன்மறைவெப்பம்
      • நீரின் கொதித்தலின் தன்மறைவெப்பத்தைத் துணிதல் (கலவை முறை)
    • உருகுநிலைப் புள்ளி, கொதிநிலைப் புள்ளி என்பவற்றில் அமுக்கத்தின் பாதிப்பு
  7. ஆவியும் ஈரப்பதனியலும் (08 பாடவேளைகள்)
    • ஆவியாதல்
    • ஆவியாதலையும், கொதித்து ஆவியாதலையும் ஒப்பிடல்
    • ஆவியமுக்கமும், நிரம்பலாவி அமுக்கமும்
    • வெப்பநிலையுடன் ஆவியமுக்கம் வேறுபடல் (வரைபு ரீதியாக)
    • கனவளவுடன் நிரம்பலாவியமுக்கம் (வரைபு ரீதியாக)
    • நிரம்பலாவி அமுக்கமும் கொதிநிலையும்
    • பனிபடுநிலை
    • தனி ஈரப்பதன்
    • சாரீரப்பதன் / தொடர்பு ஈரப்பதன் 
      • துலக்கமான கலோரிமானியைப் பாவித்து சாரீரப்பதனை துணிதல்
  8. வெப்பவியக்கவியல் (04 பாடவேளைகள்)
    • வெப்பம், சக்தியின் நிலைமாற்றலின் ஒரு சந்தர்ப்பமாக விளக்கல்
    • அகச் சக்தி (உள்ளீட்டுச் சக்தி)
    • வெப்பவியக்கவியலின் முதலாம் விதி \[\Delta Q = \Delta U + \Delta W \]
    • வெப்பவியக்கவியலின் முதலாம் விதி பயன்படுத்தப்படும் விசேட சந்தர்ப்பங்கள்
      • மாறா அமுக்க செயற்பாடு
      • மாறாக்கனவளவு செயற்பாடு
      • சமவெப்பு செயற்பாடு
      • சேறலிலா செயற்பாடு (Adiabatic)
      • சக்கரச் செயற்பாடுகள்
      • இலட்சிய வாயுவிற்கான அமுக்க - கனவளவு வளையி
  9. வெப்ப இடமாற்றுகை (06 பாடவேளைகள்)
    • கடத்தல்
      • வெப்பக்கடத்தாறு
      • வெப்பக்கடத்தல் வீதத்திற்கான சமன்பாடு
      • காவலிடப்பட்டதும் காவலிடப்படாததுமான சீரான கோலின் வழியே வெப்பநிலை மாறல் 
      • வெப்பக்கடத்தாறைத் துணிதல்
        • சேளின்முறை - Searl's Method (உலோகமொன்றிற்கு)
    • மேற்காவுகை (பண்பறி ரீதியாக)
    • கதிர்ப்பு (பண்பறி ரீதியாக)
ஏனைய அலகுகளின் பாடத்திட்டத்தை பார்க்க இங்கே அழுத்துங்கள்

1 comment: